Posts

Showing posts from December, 2023

Say no to drinks

Image
Say No to Drinks மதுக்கடையை மாற்றிய பெட்டட்டி மாணவர்கள் Say No to drinks முன்னுரை :           மாணவர்கள் சிறந்த மந்திரவாதிகள் . மனது வைத்தால் எதனையும் மாற்றக்கூடிய மகாசக்திகள். ஊ. ஒ. ந. நி . பள்ளி , பெட்டட்டியில் மதுவினால் ஏற்பட்ட இன்னல்கள் ஏராளம் . இப்பள்ளியின் மைதானத்தையொட்டி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையால் விளையாட்டு மைதானம் பார்(BAR) ஆக மாறியிருந்தது .  5 மாணவர்கள் கொண்ட குழுவினால் பள்ளிக்கு அருகில் இருந்த மதுக்கடையை சற்று தொலைவிலும் அதன் பின் இப்பகுதியை விட் டுத் தூக்கிய வெற்றிக் கதையை இக்கட்டுரையின்கண் காண்போம் . மதுக்கடையை அகற்றுவதன் நோக்கம் : *குடிகார பெற்றோர்களை நல்வழிப்படுத்தி இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துதல்  * மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் உழைத்துப் பெற்றதை மதுவுக்காக செலவழித்து விட்டு குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்ய இயலாத பெற்றோர்  * மதுவா டை வீச பள்ளிக்கு வரும் பெற்றோரால் மனம் நொந்து போகும் மாணவர்கள்   * மது போதையால் தாயிடம் மணிக்கணக்கில் போ...