Posts

Showing posts with the label YOU CAN WIN -Shiv Khera

என்னைச் செதுக்கிய நூல்

Image
என்னை ச் செதுக்கிய நூல்   முன்னுரை:-  உலகில் இறவாத பொருள் புத்தகங்களே.புத்தகங்களை தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான். "ஊர் செல்லக் காட்டும் வழிபோல் வாழ்வுக்கு நேர்பாதை சொல்வதே நூல்" என்னும் சாமி.சிதம்பரனாரின் கூற்றிற்கிணங்க என்னை நேர்வழிப்படுத்தி செதுக்கிய நூலான "YOU CAN WIN "என்னும் நூலைப் பற்றி இக்கட்டுரையின் கண் கூற நான் பெரிதும் விழைகிறேன். என்னை செதுக்கிய நூலைப் பற்றிய ஓர் அறிமுகம்:- என்னை செதுக்கிய YOU CAN WIN என்னும் நூலின் ஆசிரியர் Shiv Khera .இந்நூல் 1998 ல் வெளியிடப்பட்டு 2002 ல் மறு அச்சு செய்தது.மொத்தம் 290 பக்கங்களையும் 11 தலைப்புகளையும் ,ஒவ்வொரு பகுதி முடிந்ததும் பயிற்சியினையும் உள்ளடக்கியது.2002ல் 5,00,000 பிரதிகள் விற்பனையாகி உள்ளது. இந்த நூலின் அட்டை வாசகமே நம்மை வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டும்.அதாவது, " Winners don't do different things. They do things differently. " என்பதே அவ்வாசகம்.இந்த நூல் ஆங்கில மொழியில் இருந்தாலும் படிப்பதற்கு எளிமையாகவும் ஊக்குவிப்பதாகவும் உள்ளது.  என்னைப் போன்று வாழ்வில் படிப்படியாக முன்னேற விரும...