First Graduates from Bettatti
Best Practices of PUMS Bettatti பண்புள்ள பட்டதாரிகளை படைக்க இலட்சிய பாதை முன்னுரை : ஊ . ஒ . ந . நி . பள்ளி , பெட்டட்டி , குன்னூரில் அண்ணாநகர் , அம்பேத்கார் நகர் , சுங்கம் போன்ற காலனி பகுதிகளிலிருந்து 1936 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் பயின்று வருகின்றனர் . சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தும் 2014 வரை ஒரு பட்டதாரி வெளிவராதது என்பது வேதனைக்குரிய விஷயம் . இதற்கு காரணம் அவர்களுடைய சமூக , பொருளாதார , பண்பாடு , கலாச்சார பின்தங்கிய நிலையே . 23.08.2001 ல் அரசுப்பணியில் சேர்ந்த எனக்கு 10.06.2010 முதல் இப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டியது . தற்போது 40 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவெடுக்க இச்சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரையின்கண் காண்போம் . நல்லொழுக்கத்தினால் தன்னம்பிக்கையை வளர்த்திட்ட மாணவர்கள் ...